காங்கேசன்துறை மாவட்ட சாரணர்பாசறைப் போட்டியில்(2013) எமது பாடசாலை முதலாம் இடத்தைப்பெற்றுள்ளது.

                                                                                                                                                                             Click Here 

 

எமது பாடசாலையில் க.பொ.த.(உ/த) தொழில்நுட்பவியல் பிரிவு தொடக்க விழாவும் தேசிய மட்ட தமிழ்த்தின வில்லிசைப்போட்டியில் (2013) 1 ஆம் இடம் பெற்றமைக்கான கௌரவிப்பு நிகழ்வும் 15.07.2013 இல் சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை அதிபர் திரு.சி.தனஞ்சயன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநரின்  செயலாளர் திரு.L.இளங்கோன் அவர்களும் கல்வியமைச்சின் செயலாளரின் பிரதிநிதி திரு.S.முரளிதரன் அவர்களும் வலிகாமம் வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.S.சந்திரராஜா  அவர்களும் மாகாண உதவிக்கல்விப்பணிப்பாளர்களும்ங்கானைக்கோட்டக்கல்விப்பணிப்பாளர்  அவர்களும்  கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 

தேசிய மட்ட தமிழ்த்தின வில்லிசைப்போட்டியில் (2013) 1 ஆம் இடம் பெற்றமைக்கான கௌரவிப்பு நிகழ்வு
வில்லுப்பாட்டு
வில்லுப்பாட்டு  பிறந்த கதை
Make a Free Website with Yola.