2016 ஆம் ஆண்டு இல்ல மெய்வல்லுனர் போட்டிக்கான மரதன் ஓட்டப்போட்டி
2016.01.23
17 வயதின் கீழ் ஆண்கள்
1ஆம் இடம் - யா.சரண்ராஜ் - மஞ்சள்
2 ஆம் இடம் - உதயச்சந்திரன் - நீலம்
3 ஆம் இடம் - துவாரகன் - நீலம்
17 வயதின் கீழ் பெண்கள்
1ஆம் இடம் - கோ.கேதாரணி – சிவப்பு
2ஆம் இடம் - த.பிரியங்கா – நீலம்
3ஆம் இடம் - கோ.பிரியாளினி – நீலம்
17 வயதின் மேல் ஆண்கள்
1ஆம் இடம் - சி.சிவகரன் - பச்சை
2ஆம் இடம் - த.கிருஸ்ணா – மஞ்சள்
3ஆம் இடம் - கு.வினோத் - நீலம்
17 வயதின் மேல் பெண்கள்
1ஆம் இடம் - த.துளசி - நீலம்
2ஆம் இடம் - பா.மதுசா – மஞ்சள்
3ஆம் இடம் - தி.பிரிந்தா – பச்சை
2016 ஆம் ஆண்டு இல்ல மெய்வல்லுநர் போட்டியில் சோமசுந்தரப்புலவர் இல்லம்(மஞ்சள்) 1 ஆம்
இடத்தைப் பெற்றுக்கொண்டது.