மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூட திறப்புவிழாவும் மகிந்தோதய தொழில்நுட்ப பீட
அடிக்கல் நாட்டு விழாவும்



மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூட திறப்புவிழாவும் மகிந்தோதய தொழில்நுட்ப பீட அடிக்கல் நாட்டு
விழாவும் 18.06.2014 புதன்கிழமை மு.ப.09.30 மணிக்கு எமது பாடசாலையில் சிறப்பாக
நடைபெறவுள்ளது.இந்நிகழ்வில் கௌரவ கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்கள் பிரதம
அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
விழாவும் 18.06.2014 புதன்கிழமை மு.ப.09.30 மணிக்கு எமது பாடசாலையில் சிறப்பாக
நடைபெறவுள்ளது.இந்நிகழ்வில் கௌரவ கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்கள் பிரதம
அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
Mahindodaya Technological Laboratory
The new laboratories include a science laboratory, mathematics laboratory, language laboratory, distance education unit and an information and communication laboratory.
மகிந்தோதய தொழில் நுட்ப ஆய்வு கூடம்
இந்த மகிந்தோதய தொழில் நுட்ப ஆய்வு கூடம், அறிவியல் ஆய்வு கூடம், கணித ஆய்வு கூடம், மொழி ஆய்வு கூடம், தொலைக் கல்வி அலகு மற்றும் கணினிகளைக் கொண்ட முழுநிறைவான தகவல் தொடர்பாடல் தொழில் நுட்ப ஆய்வு கூடமாக அமைக்கப்பட்டுள்ளது
Mahindodaya Technological Faculty
Mahindodaya Technological Faculty is consisted of a Mechanical Engineering Technology Laboratory, Civil Engineering Technology Laboratory, Power and Electrical Technology Laboratory, Bio System Technological Laboratory, relevant classrooms, relevant machinery and classroom facilities.
மகிந்தோதய தொழில்நுட்ப பீடம்
இயந்திரப் பொறியியல் தொழினுட்ப ஆய்வு கூடம், மின்சாரம் மற்றும் மின்னியல் தொழினுட்ப ஆய்வு கூடம், உயிரியல் துறை தொழினுட்பவியல் ஆய்வு கூடம் என்பனவும் வகுப்பறைகள் மற்றும் தேவையான பொறிகள், கருவிகள் வசதிகள் மற்றும் வகுப்பறை வசதிகள் என்பனவற்றை இந்த புதிய மகிந்தோதய தொழினுட்ப துறை கொண்டிருக்கும்.
