பரிசளிப்பு விழா – 2015 சிவஸ்ரீ சபா.வாசுதேவக் குருக்கள் அவர்கள் ஆசியுரை வழங்குகிறார்.

 எமது கல்லூரி அதிபர் திரு.நா.தனபாலசிங்கம் அவர்கள் உரையாற்றுகிறார்.

 எமது கல்லூரியின் பிரதி அதிபர் திரு.சி.தனஞ்சயன் அவர்கள் பரிசளிப்புவிழா அறிக்கை வாசிக்கிறார்.

 GIT பாடத்தில்  22 A சித்திகளை மாணவர்கள் பெற்று சாதனை நிகழ்த்த வழிகாட்டிய ஆசிரியர் திரு.தே.தேவதர்சன் அவர்கள் கௌரவிக்கப்படுகிறார்.

 சிரேஸ்ட மாணவத்தலைவன் சி.தக்சயன் உரையாற்றுகிறார்.

 பிரதிக்கல்விப்பணிப்பாளர் திரு.பொ.ரவிச்சந்திரன் அவர்கள் பரிசில் வழங்குகின்றார்.

 பிரதமவருந்தினர் அவர்களால் புதிய கட்டடத்தொகுதி திறந்துவைக்கப்படுகிறது.


எமது கல்லூரியின் இணைப்பிரதி அதிபர் திருமதி.ச.பாலசுந்தரம் அவர்கள் வரவேற்புரையாற்றுகிறார்.

 செல்வி.பி.ரிசிகாந்தி உரையாற்றுகிறார்.

 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொறியியல் பீட பீடாதிபதி கலாநிதி அ.அற்புதராஜா அவர்கள் நிறுவுனர் நினைவுப்பேருரையாற்றுகிறார்.

 அதிபராக இருந்து கல்லூரியை திறம்பட வழிநடத்திய பிரதி அதிபர் திரு.சி.தனஞ்சயன் அவர்கள் கௌரவிக்கப்படுகிறார்.

 பிரதம விருந்தினரான வடமாகாண சபை முதலமைச்சர் கௌரவ சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் உரையாற்றுகிறார்.

 சிறப்பு விருந்தினரான வடக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் திரு.செ.உதயகுமார் அவர்கள் உரையாற்றுகிறார்.

 எமது கல்லூரியின் பகுதித்தலைவர் செல்வி.சி.மார்க்கண்டு அவர்கள் நன்றியுரையாற்றுகிறார். 

Make a Free Website with Yola.