

பிரம்மஸ்ரீ சபா. வாசுதேவக்குருக்கள் அவர்கள் ஆசியுரை வழங்குகிறார்.
பிரதம விருந்தினரான கௌரவ கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்களால் தொழில்நுட்ப பீடம் நாடா வெட்டி திறந்துவைக்கப்படுகிறது.
கௌரவ விருந்தினரான வலிகாமம் வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.செ.சந்திரராசா அவர்கள் உரையாற்றுகிறார்.
தொழில்நுட்ப பீடத்தை உருவாக்குவதில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய எமது கல்லூரியின் முன்னாள் அதிபரும் தற்போதைய பிரதி அதிபருமான திரு.சி.தனஞ்சயன் அவர்கள் கௌரவ கல்வி இராஜாங்க அமைச்சர் அவர்களால் கௌரவிக்கப்படுகிறார்.
பிரதம விருந்தினரான கௌரவ கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்கள் கல்லூரி அதிபரினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்படுகிறார்
பிரதம விருந்தினரான கௌரவ சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்படுகிறார்.
ஆசிரியர் கழகத் தலைவர் திரு.இ.கைலைவாசன் அவர்கள் நன்றியுரையாற்றுகிறார்.
பிரதம விருந்தினரான கௌரவ சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் உரையாற்றுகிறார்.
பிரதம விருந்தினரான கௌரவ கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்கள் உரையாற்றுகிறார்.
பிரதம விருந்தினரான கௌரவ கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்கள் கல்லூரி பிரதி அதிபரினால் மாலை அணிவித்து கௌரவிக்கப்படுகிறார்.