பாடசாலை முதல்வர் திரு.சி.தனஞ்சயன்அவர்கள்   பாடசாலைக்கொடியினை ஏற்றுகிறார்.

 ஆசியுரை வழங்க வருகை தந்த பிரம்மஸ்ரீ.சபா.வாசுதேவக்குருக்கள் அவர்கள் மங்கள விளக்கேற்றுகிறார்.


பிரதம விருந்தினர் அவர்களின் பாரியாரான யாழ் பல்கலைக்கழக விளையாட்டுத்துறை சிரேஸ்ட போதனாசிரியை திருமதி.ஜெயானந்தகுமாரி சரவணபவஐயர் அவர்கள் மங்கள விளக்கேற்றுகிறார்.

 பாடசாலை முதல்வர் திரு.சி.தனஞ்சயன் அவர்கள் மங்கள விளக்கேற்றுகிறார்.

 கௌரவ விருந்தினர் திருமதி.பவளராணி கணேசலிங்கநாதன் அவர்கள் மங்கள விளக்கேற்றுகிறார்.

 

 

 பாடசாலை மாணவிகளின் வரவேற்பு நடனம்

 பிரம்மஸ்ரீ.சபா.வாசுதேவக்குருக்கள் அவர்கள் ஆசியுரை வழங்குகின்றார்.

வணிகமன்றத் தலைவர் செல்வன்.இ.கஜேந்திரன் அவர்கள் தலைமையுரையாற்றுகிறார்.

 

மன்றக் காப்பாளரான பாடசாலை முதல்வர் அவர்கள் உரையாற்றுகின்றார்.

 சிறப்பு விருந்தினரான வலிகாமம் கல்வி வலய வணிகக்கல்வி ஆசிரிய ஆலோசகர் திரு.ந.துரைராசசிங்கம் அவர்கள் உரையாற்றுகின்றார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 இதழாசிரியர் செல்வன்.கி.தினேசன் அவர்கள் உரையாற்றுகின்றார்.

 வணிக மன்ற உபபொறுப்பாசிரியர் திரு.சி.திருக்குமரன் அவர்கள் மன்றத்தின் இலட்சினை, கொடி தொடர்பான விளக்கங்களையும் உதவும் கரங்கள் நிதியம் தொடர்பான விளக்கங்களையும் சபைக்கு வழங்குகின்றார்.


 வணிக மன்றச் செயலாளர் செல்வி.த.யதுஷா அவர்கள் நன்றியுரையாற்றுகின்றார்.

 

 பிரதம விருந்தினரான யாழ் பல்கலைக்கழக ஆங்கில மொழி சிரேஸ்ட விரிவுரையாளர்  கலாநிதி.ம.சரவணபவஐயர் அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றுகிறார்.

 வணிகமன்றப் பொறுப்பாசிரியர் திரு.ப.மதனகோபாலன் அவர்கள் வணிக மன்றக்கொடியினை ஏற்றுகிறார்.


பிரதம விருந்தினரான யாழ் பல்கலைக்கழக ஆங்கில மொழி சிரேஸ்ட விரிவுரையாளர்  கலாநிதி.ம.சரவணபவஐயர் அவர்கள் மங்கள விளக்கேற்றுகிறார்.


 ஆய்வுரை நிகழ்த்த வருகை தந்த யாழ் பல்கலைக்கழக வணிகத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் திரு.எஸ்.பாலபுத்திரன் அவர்கள் மங்கள விளக்கேற்றுகிறார்.

 கௌரவ விருந்தினரான ஓய்வுநிலை அதிபர் திரு.சி.சிவகணேசசுந்தரன் அவர்கள் மங்கள விளக்கேற்றுகிறார்.

 

 

 

 வணிக மன்ற உபதலைவர் செல்வன்.ரா.நிரோஜன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

 

 கௌரவ விருந்தினரான ஓய்வுநிலை அதிபர் திரு.சி.சிவகணேசசுந்தரன் அவர்கள் உரையாற்றுகிறார்

 கௌரவ விருந்தினரான வடக்கு கிழக்கு மாகாண ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் திருமதி.பவளராணி கணேசலிங்கநாதன் அவர்கள் உரையாற்றுகிறார்.

 சிறப்பு விருந்தினரான வலிகாமம் கல்வி வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் திரு.பொ.ரவிச்சந்திரன் அவர்கள்  உரையாற்றுகிறார்.

சச்சியா இரும்பக உரிமையாளர் திரு.சி.சச்சிதானந்தஐயர் அவர்கள் முதற்பிரதியினைப் பெற்றுக்கொள்கிறார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 யாழ் பல்கலைக்கழக வணிகத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் திரு.எஸ்.பாலபுத்திரன் அவர்கள் ஆய்வுரை நிகழ்த்துகின்றார்.

 பிரதம விருந்தினரான யாழ் பல்கலைக்கழக ஆங்கில மொழி சிரேஸ்ட விரிவுரையாளர்  கலாநிதி.ம.சரவணபவஐயர் அவர்கள் உரையாற்றுகிறார்.

 

வணிக மன்றம் சார்பில் உதவும்கரங்கள் நிதியத்திற்கு ரூ.25000ஐ மன்றப்பொறுப்பாசிரியர் திரு.ப.மதனகோபாலன் அவர்கள் பாடசாலை முதல்வரிடம் கையளிக்கின்றார்.

(வணிக மன்றத்தினால் ஆசிரியர்களுக்கான அலுமாரி ஒன்றும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.)

 

Make a Free Website with Yola.