"விளையாட்டு பயிற்சியில் ஈடுபடுவது மனித உரிமையாகும். எந்த வகையான பாகுபாடும் இல்லாமல், விளையாட்டு பயிற்சிக்கான சாத்தியம் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இருக்க வேண்டும். நட்புணர்வு, ஒற்றுமை மற்றும் நியாயமாக விளையாடுதல் போன்றவை  முக்கியமானவையாகும்."

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 பகுதித்தலைவர் திரு.A .யூட்ஸ் கருணாகரன் அவர்கள் வரவேற்புரையாற்றுகிறார்.

 

 சிறப்பு விருந்தினர் திரு.T. பிருதிவிராஜ்(முகாமையாளர்       ,இலங்கை வங்கி சங்கானை)அவர்கள் உரையாற்றுகிறார்.

 

 பாடசாலை அதிபர் திரு.சி.தனஞ்சயன் அவர்கள் உரையாற்றுகிறார்.

 

 அதிபர் உரை

 

 உடற்கல்வி ஆசிரியர் திரு.மு.காந்தசெல்வன் அவர்கள் நன்றியுரையாற்றுகிறார்.


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 கௌரவ விருந்தினர்  பண்டிதர் M.N. கடம்பேஸ்வரன் அவர்கள் (வருகைதரு விரிவுரையாளர்.யாழ் பல்கலைக்கழகம்) உரையாற்றுகிறார்.

 கௌரவ விருந்தினர் உரை


 

 கௌரவ விருந்தினர் திருமதி.கோசலை குலபாலசிங்கம் அவர்கள் (உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர்,வலிகாமம் கல்விவலயம்) உரையாற்றுகிறார்.

 சிறப்புவிருந்தினர் 'கல்விகாருண்யம்' திரு.E.S.P. நாகரட்ணம் அவர்கள் உரையாற்றுகிறார்.

 

பிரதம விருந்தினர் திரு.S. திருஞானசம்பந்தர்(பொறியியலாளர்) அவர்கள் உரையாற்றுகிறார்.

 

 பிரதம விருந்தினர் உரை

 

 

Make a Free Website with Yola.