பாடசாலை அபிவிருத்திச் சங்க தலைவர் திரு.சி.தனஞ்சயன் (அதிபர்) அவர்கள்  தலைமையுரை  ஆற்றுகின்றார்.
 பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர்  திரு.வே.சிவலிங்கம் அவர்கள்  கடந்த வருட பொதுக்கூட்ட அறிக்கை வாசிக்கின்றார்.

 

பாடசாலை அபிவிருத்திச் சங்க பொருளாளர் திரு.சி.திருக்குமார்   அவர்கள் பொருளாளர் அறிக்கை வாசிக்கின்றார்.