பாடசாலையின் பழையமாணவர் திரு.எஸ்.தனுசன் அவர்களின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்ட 

மும்மொழிகளிலான பாடசாலையின் பெயர்ப்பலகைத்திறப்பு நிகழ்வு இன்று நடைபெற்றது.


பாடசாலையின் பழையமாணவரகள் திரு.ஆர்.உதயபவன், திரு.கே.சதீஸ்ஆகியோரின் அனுசரணையுடன் 

உதைபந்தாட்ட அணிக்கான விளையாட்டு சீருடைகள் வழங்கும் நிகழ்வும் இன்று நடைபெற்றது.


Make a Free Website with Yola.