2013 - khfhz kl;l Mq;fpy nkhopg;Nghl;bapy;(Dictation) nry;tp.gpNwkfhe;jd; upஷிfhe;jp 1 Mk; ,lj;ijg;ngw;Ws;shu;.

 

வட்டு இந்துவின் வரலாற்றுச் சாதனை
வட்டு இந்துவின் வரலாற்றுச் சாதனை

2013 ஆம் ஆண்டுக்கான தேசிய 
மட்ட   தமிழ்த்தினப்போட்டியில் (14.07.2013)  வில்லிசையில் எமது பாடசாலை 1 ஆம் இடத்தைப்பெற்று வரலாற்றுச்  சாதனை படைத்துள்ளது.
எமது பாடசாலை ஆசிரியை திருமதி.பிரபாஹரி ஞானகணேசன்  அவர்களின் நெறிப்படுத்தலில்  வில்லிசையில் கோட்ட மட்டம் ,வலயமட்டம் ,மாவட்டம்,மாகாண மட்டத்திலும்(19.05.2013)  1 ஆம் இடத்தைப்பெற்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

 

கோட்டமட்ட ஆங்கில தினப்போட்டி - 2013 இல் எமது பாடசாலை மாணவர்கள்
பல வெற்றிகளை ஈட்டியுள்ளனர்.

 

Event

Name

Grade

Place

Copy writing

S.Keristhika

7

2

 

G.Champavi

12

2

 

S.Anusha

13

3

 

 

 

 

Recitation

R.Harani

7

2

 

S.Venukanan

10

3

 

K.Bavatharani

11

2

 

 

 

 

Dictation

P.Risykanthy

11

2

 

P.Prashanth

12

2

 

 

 

 

Oratory(Prepared)

M.Vivitharani

12

3

 

S.Sajana

13

2

 

 

 

 

Oratory(Impromptu)

R.Thamilini

12

2

 

S.Anusha

13

3

 

 

 

 

Newsreading

M.Vivitharani

12

2

 

R.Thamilini

12

3

 

S.Shajini

13

2

 

T.Jathusha

13

3

 

 

 

 

Creative writing

G.Champavi

12

2

 

R.Anojana

13

1

 

 

 

 

Solo acting

M.Vivitharani

12

1

 

T.Inthuja

12

3

 

S.Shajini

13

1

 

 

 

 

Group singing(Junior)

 

 

3

Group singing(Senior)

 

 

2

Drama(Junior)

 

 

2

Drama(Senior)

 

 

1

Debate

 

 

2

 

2013.05.04 இல் மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றத்தினரால் நடாத்தப்பட்ட"தமிழருவி சொற்கணை  2013" எனும் விவாதச்சமரில் யாழ் மாவட்டத்தில் 2 ஆம் இடத்தினை எமது பாடசாலை அணி பெற்றுள்ளது.

எமது பாடசாலை ஆசிரியை திருமதி.பிரபாஹரி ஞானகணேசன்  அவர்களின் நெறிப்படுத்தலில் க.பொ.த. உ/த  மாணவர்கள் செல்வி.சி.அனுசியா ,  செல்வி.சோ.ஷாயினி , செல்வி.ச.கிருஷாந்தினி , செல்வி.தி.தீலீனா, செல்வி.த.யதுஷா ஆகியோர் பங்குபற்றி பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

2013 ஆம் ஆண்டுக்கான வலயமட்ட கிறிக்கெற் போட்டியில்  எமது பாடசாலையின் ஆண்கள் அணியும் பெண்கள் அணியும்  3 ஆம் இடத்தைப் பெற்று மாவட்டமட்ட போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளன.

2013 ஆம் ஆண்டுக்கான கோட்டமட்ட  விளையாட்டுப்  போட்டிகளில்  
    எமது பாடசாலை  மாணவர்கள் ஈட்டிய வெற்றிகள்
........

Age

Event

Name

Place

Under 13 Boys

Long Jump

S.Jenexon

02

 

4x100m Relay

 

03

 

 

 

 

Under 15 Boys

400m

N.Sinthujan

01

 

High Jump

S.Thuvarakan

01

 

Shot Put

T.Sinthujan

02

 

Discus

S.Pavistan

02

 

4x400m Relay

 

02

 

 

 

 

Under 17 Boys

100m

S.Sajeepan

02

 

200m

S.Sajeepan

02

 

400m

S.Sajeepan

02

 

800m

S.Sivaharan

01

 

1500m

S.Sivaharan

01

 

110m Hurdles

A.Thaksayan

03

 

400m Hurdles

S.Sivaharan

01

 

High Jump

A.Thaksayan

02

 

 

 

 

Under 19 Boys

400m

J.Remash

03

 

1500m

Uthayasankar

02

 

5000m

V.Rajeevan

02

 

 

T.Niksan

03

 

High Jump

J.Suvethan

01

 

Trible Jump

J.Kiruparaj

03

 

Shot Put

T.Thanusan

03

 

Discus

T.Thanusan

02

 

 

K.Senthooran

03

 

Javalin

N.Nirojan

02

 

 

A.kirubaraj

03

 

4x100m Relay

 

03

 

4x400m Relay

 

02

 

 

 

 

Under 21 Boys

100m

B.Kirishnakumar

03

 

200m

B.Kirishnakumar

02

 

800m

S.Kugathas

01

 

800m

V.Jasinthan

03

 

1500m

S.Kugathas

01

 

 

R.Rajithan

02

 

5000m

S.Kugathas

01

 

 

M.Ravishankar

02

 

110m Hurdles

M.Vinokaran

02

 

Long Jump

R.Rajithan

03

 

High Jump

M.Vinokaran

02

 

Shot Put

V.Nirojan

01

 

 

T.Tinthujan

02

 

 

S.Paventhan

03

 

Discus

V.Nirojan

01

 

 

S.Paventhan

02

 

Javalin

V.Nirojan

02

 

4x100m Relay

 

03

 

4x400m Relay

 

03

Age

Event

Name

Place

Under 13 Girls

200m

K.Ketharani

03

 

 

 

 

Under 15 Girls

100m Hurdles

K.Vithusa

01

 

 

N.Pirayousha

03

 

 

 

 

Under 17 Girls

400m

C.Santhirasivajini

02

 

 

P.Pavithira

03

 

 

 

 

 

High Jump

S.Kugatharani

02

 

Trible Jump

S.Kugatharani

02

 

Discus

S.Nithursa

02

 

4x400m Relay

 

03

 

 

 

 

Under 19 Girls

200m

M.Majoori

03

 

100m Hurdles

T.Thavasivapothini

02

 

Trible Jump

S.Kobika

03

 

Shot Put

S.Sujitha

02

 

Javalin

S.Sujitha

02

 

4x100m Relay

 

03

 

4x400m Relay

 

02

 

 

 

 

Under 21 Girls

Long Jump

B.Ushanthini

03

 

High Jump

B.Mathusika

01

 

Javalin

B.Mathusika

01

 

 

B.Ushanthini

03

 

4x400m Relay

 

03

இயற்கை பண்பாட்டு மரபு  வளப்பாதுகாப்பு மையம் நடாத்திய சூழல் பொது அறிவு பரீட்சையில் (2012) எமது பாடசாலை மாணவி செல்வி.பிரேமகாந்தன் ரிஷிகாந்தி (11B) B தரத்தில் சித்தி பெற்று பசுமை அமைதி விருதினைப் பெற்றுள்ளார். 26 மாணவர்கள் சான்றிதழ்களைப்   பெற்றுள்ளனர்.
Make a Free Website with Yola.