A/L RESULTS - 2015
க.பொ.த. உயர்தரப்பரீட்சை – 2014 சிறந்த பெறுபேறுகள்
கணிதத்துறை – செல்வன்.எஸ்.கோபிசாந் - A,B,C உயிரியல் துறை – செல்வி.எஸ்.சிந்துஜா - A,2B வணிகத்துறை - செல்வி.ரி.யதுசா - A,2B கலைத்துறை - செல்வி.எஸ்.சாயினி - 2A,B
2013 A/L RESULTS
2013 க.பொ.த.உ/த பரீட்சையில் கலைப்பிரிவில் செல்வி.சி.அனுசியா 2A 1B பெற்றுள்ளார்
2013 க.பொ.த.உ/த பரீட்சையில் வணிகப்பிரிவில் செல்வன்.ஆ.நாகதீபன் 1A 2B (மாவட்ட நிலை 73 ) பெற்றுள்ளார்.
2013 க.பொ.த.உ/த பரீட்சையில் விஞ்ஞானப்பிரிவில் செல்வன்.த.சிவகணேசன் 1A 1B 1Cபெற்றுள்ளார்




எமது பாடசாலை மாணவி செல்வி.விஜயகுமார் ஸ்ரீ மாதங்கி வணிகப்பிரிவில் 3A சித்தியை
(மாவட்ட நிலை - 27)பெற்றுள்ளார்.
செல்வன்.தவபாலசிங்கம் துஷ்யந்தன் வணிகப்பிரிவில் 2 A B (மாவட்ட நிலை - 74) பெற்றுள்ளார்.
செல்வி. இரட்னேஸ்வரன் சரண்யா வணிகப்பிரிவில் A 2B (மாவட்ட நிலை - 110)பெற்றுள்ளார்.