சிரேஷ்ட மாணவத்தலைவி செல்வி.த.யதுஷா அவர்கள் வரவேற்புரையாற்றுகிறார்.
முதன்மை விருந்தினர் திரு.வே.குகேந்திரன்(ஜெகன்) அவர்கள் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்,ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,பாடசாலையின் பழையமாணவர்) உரையாற்றுகிறார்.
யா/விக்ரோறியாக்கல்லூரி மாணவி செல்வி.ப.குமுதினி அவர்கள் நட்புரையாற்றுகிறார்
உயர்தர மாணவர் மன்றச் செயலாளர் செல்வி.இ.சுவீத்தா அவர்கள் நன்றியுரையாற்றுகிறார்.